Ms Office 2010-ல் உள்ள வசதிகள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, May 22, 2010

Ms Office 2010-ல் உள்ள வசதிகள்

மைக்ரோசாப்ட்டின் புதிய வரவான Ms Office 2010-ல் பல சிறப்பு வசதிகள் மற்றும் புதிய பயன்பாடுகளை கொண்டுள்ளது. இந்த மின் புத்தகத்தில் எந்த எந்த வசதிகள் மேம்படுதப்படுள்ளது என்றும் அவற்றை பயன்படுத்தும் முறை பற்றியும் மிக தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் புத்தகத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் பழைய Ms Office 2007-க்கும் தற்போதய புதிய Ms Office 2010-க்கும் உள்ள வேறுபாடுகளை Screen Shot கொண்டு மிக தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.




இந்த மின் புத்தகத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.



வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.

என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com


------------------- நன்றி -------------------

No comments:

Post a Comment